சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு மற்றும் கிளந்தானில் ஏப்ரல் 28 வரை இந்த கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும். சரவாக்கில் ஏப்ரல் 26 வரை நீடிக்கும்.
இதற்கிடையில், பிற மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்.
மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அனுமதி இல்லை.
Comments