மாக்ஸிமஸ் ஒரு கருப்பு வெல்பயர் காரில் அரண்மனைக்கு வந்தார். மாமன்னரைச் சந்திக்கும் இறுதி தலைவர் ஓங்க்கிலி என்று கருதப்படுகிறது.
முன்னதாக, காலையில் அம்னோ தலைவர் அகமட் சஹிட் ஹமிடி, மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஆகியோர் மாமன்னரைச் சந்தித்தனர்.
Comments