Home No FB காணொலி : செல்லியல் பார்வை இன்று – அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும் அரசியல்...

காணொலி : செல்லியல் பார்வை இன்று – அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி

701
0
SHARE
Ad

செல்லியல் பார்வை இன்று காணொலி | அம்னோ கெடு : பிரதமருக்கு மீண்டும் அரசியல் நெருக்கடி| 21 ஜூன் 2021
Selliyal Paarvai Today Video | UMNO’s Ultimatum – PM’s next move? | 21 June 2021

அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி பிரதமருக்கு கெடு விதித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அரசியல் நெருக்கடி நாட்டில் ஏற்பட்டுள்ளது. சில அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

#TamilSchoolmychoice

இது குறித்து விவாதிக்கிறது “செல்லியல் பார்வை இன்று” வரிசையிலான இன்றைய மேற்கண்ட காணொலி.