Home நாடு டி.பி.விஜேந்திரன் தாயார் காலமானார்

டி.பி.விஜேந்திரன் தாயார் காலமானார்

1166
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வழக்கறிஞரும், முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவருமான டி.பி.விஜேந்திரனின் தாயார் திருமதி அங்கமுத்து அம்மையார் இன்று புதன்கிழமை (30 ஜூன் 2021) அதிகாலை 4.00 மணியளவில் முதுமை காரணமாகக் காலமானார்.

அன்னாரின் நல்லுடல் நாளை வியாழக்கிழமை ஜூலை 1-ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் இருந்து செராஸ் மின் சுடலைக்கு இறுதிச் சடங்குகளுக்காகக் கொண்டு செல்லப்படும்.

15 B,  Lorong Awan Cina 9,
Taman Yarl, Kuala Lumpur

டி.பி.விஜேந்திரன் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவருமாகவும் பணியாற்றியிருக்கிறார்.