Home Photo News பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு (படக்காட்சிகள்) Photo Newsநாடு பிரதமரின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு (படக்காட்சிகள்) May 10, 2022 688 0 SHARE Facebook Twitter Ad புத்ரா ஜெயா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 8) புத்ரா ஜெயாவில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்தினார். மாமன்னர் தம்பதியர் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக அளவளாவி சிறப்பித்தனர். ஒருநாள் முழுக்க கால்கடுக்க நின்று பொதுமக்களை வரவேற்ற களைப்பில் பிரதமர்… மஇகா தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மஇகாவினருடன் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டார். #TamilSchoolmychoice அந்தத் திறந்த இல்ல உபசரிப்பின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: Comments