Home உலகம் அன்வார், சவுதி அரேபியா இளவரசரைச் சந்தித்தார்

அன்வார், சவுதி அரேபியா இளவரசரைச் சந்தித்தார்

442
0
SHARE
Ad

ரியாத் : இஸ்ரேல்- பாலஸ்தீனப் போர் உக்கிரமடைந்திருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருகை தந்திருக்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பாலஸ்தீன பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, அங்குள்ள மக்களுக்கு உதவுவது ஆகிய அம்சங்களின் அடிப்படையில் அன்வார் தன் குழுவினருடன் வருகை மேற்கொண்டிருக்கிறார்.

தன் வருகையின் ஒரு பகுதியாக சவுதி அரேபியாவின் அடுத்த ஆட்சியை ஏற்கப் போகும் இளவரசரும், பிரதமருமான முகமட் பின் சல்மானை அன்வார் ரியாத் நகர் அரண்மணையில் சந்தித்தார்.