Home நாடு பக்காத்தான் 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

பக்காத்தான் 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

443
0
SHARE
Ad

கோலகுபுபாரு : கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பக்காத்தான் ஹாரப்பான் – ஜசெக வேட்பாளர் பாங் சோக் தாவ் 57.2% வாக்குகள் பெற்று 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெர்சாத்து – பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் 41.4% வாக்குகள் – அதாவது 10,131 வாக்குகள் பெற்றார்.

மாலை 4.00 மணிவரை 55.79% வாக்குப் பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice