Home நாடு கோலகுபுபாரு : பக்காத்தான் வெற்றி! அதிகாரபூர்வமற்ற தகவல்!

கோலகுபுபாரு : பக்காத்தான் வெற்றி! அதிகாரபூர்வமற்ற தகவல்!

349
0
SHARE
Ad

கோலகுபுபாரு : நாடு முழுமையிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்து வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

மாலை 4.00 மணிவரை 55.79% வாக்குப் பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பக்காத்தான் வேட்பாளர் ஜசெக கட்சியைச் சேர்ந்த பாங் சோக் தாவ் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice