Home நாடு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

561
0
SHARE
Ad

Colourful 2014 in fiery sparklersஜனவரி 1 – 2013 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2014 புத்தாண்டை வரவேற்கும் கோலாகல கொண்டாட்டங்களும், நிகழ்வுகளும் நேற்று இரவு தொடங்கி உலகம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த இனிய நாளில் செல்லியல் குழுமத்தின் சார்பாக உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் …