Home இந்தியா தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண் அறிவிப்பு!

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண் அறிவிப்பு!

654
0
SHARE
Ad

img1131216033_1_1சென்னை, மார்ச் 7 – நாடு முழுவதும் 9 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில் அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. இதனையடுத்து 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க அறிவிக்கப்பட்டுள்ள இலவச எண் : 18004257012

Comments