Home கலை உலகம் நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா!

நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா!

447
0
SHARE
Ad

1291சென்னை, ஏப்ரல் 9 – பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ஆம் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்தார். நேற்று நடிகை மனோரமாவின் உடல்நிலை பூரண குணமடைந்ததை தொடர்ந்து நேற்று அங்கிருந்து வீடு திரும்பினார்.