Home Featured கலையுலகம் மனோரமாவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி (படக் காட்சிகள் – தொகுப்பு 2)

மனோரமாவுக்கு பிரபலங்கள் நேரில் அஞ்சலி (படக் காட்சிகள் – தொகுப்பு 2)

1039
0
SHARE
Ad

சென்னை – நேற்று காலமான பழம் பெருமை நடிகை மனோரமாவின் நல்லுடலுக்கு இன்று பல நட்சத்திரங்களும், பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அந்தப் படக்காட்சிகளின் 2வது தொகுப்பு உங்களின் பார்வைக்கு:

Manorama-Siva Karthigeyan- paying respects

இளந் தலைமுறை நடிகர்கள் சிவகார்த்திகேயன், நகைச்சுவையில் முத்திரை பதித்து வரும் சதீஷ் ஆகியோர் மனோரமா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் காட்சி…

#TamilSchoolmychoice

Manorama-Thol Thiruma-paying respects

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மனோரமாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி…

Manorama-Veeramani-paying respects

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, மனோரமாவின் மகன் பூபதிக்கு ஆறுதல் கூறும் காட்சி..

Manorama-Lawrence-paying respects

காஞ்சனா புகழ் கதாநாயகன் – நடன இயக்குநர் – லாரன்ஸ் ராகவேந்திரா…

Manorama-Vijay-paying respects

நடிகர் விஜய் மனோரமாவுக்கு இறுதி மரியாதை செலுத்திய போது….

Manorama-Nakkeeran Gopal-paying respects

நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் மனோரமாவின் புதல்வர் பூபதிக்கு ஆறுதல் கூறுகின்றார்.

Manorama-Bhakyaraj-paying respects

பாக்கியராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமாவும் மனோரமாவுக்கு இறுதி மரியாதை செலுத்துகின்றனர்…

Manorama-Seergali Sivasithambaram-paying respects

மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மகனும் பாடகருமான சீர்காழி சிவசிதம்பரம் இறுதி மரியாதை செலுத்துகின்றார்…

Manorama-Sivakumar-paying respects

சிவகுமார் அவரது மகன் கார்த்தி இருவரும் மனோரமாவுக்கு அஞ்சலி செலுத்தும் காட்சி..

– செல்லியல் தொகுப்பு 

குறிப்பு: மனோரமாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் படக் காட்சிகள் முதலாவது தொகுப்பை இந்த இணைப்பில் காணலாம்.