Home Featured கலையுலகம் மின்மயானத்தில் என்னை எரிக்காதீர்கள் – மனோரமாவின் இறுதி ஆசை!

மின்மயானத்தில் என்னை எரிக்காதீர்கள் – மனோரமாவின் இறுதி ஆசை!

680
0
SHARE
Ad

Manorama-Sharath Kumar-paying respectsசென்னை – தான் இறந்த பிறகு தனது உடலை மின்மயானத்தில் எரிக்க வேண்டாம் என ஆச்சி மனோரமா முன்பே தனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதனால் அவரது உடல் மின் மயானத்தில் எரியூட்டப்படாமல், சம்பிரதாய முறைப்படி எரியூட்டப்பட்டதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.