Home உலகம் உலகக் கிண்ணம் முடிவுகள் (D பிரிவு) உருகுவே 2 – இங்கிலாந்து 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (D பிரிவு) உருகுவே 2 – இங்கிலாந்து 1

634
0
SHARE
Ad

சாவ் பாலோ, ஜூன் 20 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் ‘டி’ பிரிவு ஆட்டத்தில் தென் அமெரிக்கா நாடான உருகுவே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் விளையாடின.

இதில் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளதால் அடுத்த கட்டத்திற்கு செல்லும் அதன் வாய்ப்புகள் மங்கி விட்டன.

இன்றைய உருகுவே – இங்கிலாந்து ஆட்டத்தின் படக் காட்சிகள் சில:-

#TamilSchoolmychoice

Cristian Rodriguez (L) of Uruguay in action against Glen Johnson (R) of England during the FIFA World Cup 2014 group D preliminary round match between Uruguay and England at the Arena Corinthians in Sao Paulo, Brazil, 19 June 2014.

 

Danny Welbeck (R) of England in action with Nicolas Lodeiro of Uruguay during the FIFA World Cup 2014 group D preliminary round match between Uruguay and England

Wayne Rooney of England (front) and Egidio Arevalo of Uruguay in action during the FIFA World Cup 2014 group D preliminary round match between Uruguay and England

படங்கள் : EPA