Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம்: மோதலுக்குத் தயாராகும் பிரேசில்-கொலம்பியா குழுக்கள்

உலகக் கிண்ணம்: மோதலுக்குத் தயாராகும் பிரேசில்-கொலம்பியா குழுக்கள்

728
0
SHARE
Ad

ஃபோர்ட்டலெசா (பிரேசில்), ஜூலை 4 – உலகக் கிண்ணப் போட்டிகளின் கால் இறுதிச் சுற்றுத் தேர்வுகள், காற்பந்து இரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன், இன்று பரபரப்பாகத் தொடங்குகின்றன.

இன்றைய ஆட்டத்தில் மலேசிய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் பிரேசில்-கொலம்பியா நாடுகளுக்கிடையிலான ஆட்டம், உலக அளவில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த ஆட்டத்திற்காக இரண்டு நாட்டு குழுக்களும் தயாராகிக் கொண்டிருக்கும் காட்சிகளை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

Colombian national team player Carlos Bacca (2nd-front), Teofilo Gutierrez and team mates warm up during a training session in Fortaleza, Brazil, 03 July 2014. Colombia will face Brazil in the quarter final of FIFA World Cup 2014 on 04 July.

பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் கொலம்பியா நாட்டு விளையாட்டாளர்கள்…

Colombian national soccer team player James Rodriguez gestures at the end of the Colombian team training session in Fortaleza, Brazil, 03 July 2014. Colombia will face Brazil in the quarter final of FIFA World Cup 2014 on 04 July.

பிரேசிலுக்கு சிம்ம சொப்பனமாக உருமாறியிருக்கும் கொலம்பியா நாட்டு முன்னணி ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ்…

Brazil national soccer team players, Neymar (L), Marcelo (C) and David Luiz (R) during a training session of the Brazilian national team, in Fortaleza, Brazil, 03 July 2014. Brazil will face Colombia in the quarter final match at the FIFA soccer World Cup 2014 on 04 July in Fortaleza.

 பிரேசில் நாட்டு விளையாட்டாளர்களின் விளையாட்டுத்தனமான பயிற்சி…

 Brazil's Neymar gestures during a training session of the Brazilian national team, in Fortaleza, Brazil, 03 July 2014. Brazil will face Colombia in the quarter final match at the FIFA soccer World Cup 2014 on 04 July in Fortaleza.

“நீயா நானா பார்த்து விடுவோம்” என ரோட்ரிகுயசுக்கு சவால் விடுகிறாரா நெய்மார்? – பயிற்சியின் போது நெய்மார்

 Brazilian players in action during a training session of the Brazilian national soccer team in Fortaleza, Brazil, 03 July 2014. Brazil will face Colombia in the quarter final match at the FIFA soccer World Cup 2014 on 04 July in Fortaleza.

இன்று பிரேசில்-கொலம்பியா ஆட்டம் நடைபெறும் ஃபோர்ட்டலெசா நகரின் வானளாவிய கட்டிடங்களின் அழகிய பின்னணியில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரேசில் குழுவினர்

படங்கள் : EPA