Home உலகம் எம்எச் 17 பேரிடர் இடத்தில் பலத்த காவலுடன் பத்திரிக்கையாளர்கள்

எம்எச் 17 பேரிடர் இடத்தில் பலத்த காவலுடன் பத்திரிக்கையாளர்கள்

424
0
SHARE
Ad

 Journalists are escorted by armed rebel soldiers out at the main crash site of the Boeing 777 Malaysia Airlines flight MH17, which crashed during flying over the eastern Ukraine region, near Grabovo, some 100 Km east from Donetsk, Ukraine, 19 July 2014. A Malaysia Airlines Boeing 777 with more than 280 passengers on board crashed in eastern Ukraine on 17 July. The plane went down between the city of Donetsk and the Russian border, an area that has seen heavy fighting between separatists and Ukrainian government forces.  உக்ரேன், ஜூலை 20 – எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடம் உக்ரேன் நாட்டின் பிரிவினை வாத போராளிக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியாகும்.

இந்தப் பகுதிக்குள் தற்போது அனைத்துலகப் பத்திரிக்கையாளர்கள் குழுவினர் போராளிகளின் பலத்த ஆயுதக் காவலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எம்எச் 17 விமானம் விழுந்து கிடக்கும் பகுதிக்குள் பத்திரிக்கையாளர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகளால் அழைத்துச் செல்லப்படும் படக் காட்சியைத்தான் மேலே காண்கிறீர்கள்.

#TamilSchoolmychoice

journalist inspects from close range the pilots cabin debris at the crash site of the Boeing 777 Malaysia Airlines flight MH17, which crashed during flying over the eastern Ukraine region, some 100 Km east from Donetsk, Ukraine, 19 July 2014. A Malaysia Airlines Boeing 777 with more than 280 passengers on board crashed in eastern Ukraine on 17 July. The plane went down between the city of Donetsk and the Russian border, an area that has seen heavy fighting between separatists and Ukrainian government forces.

மாஸ் விமான நிறுவனத்தின் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 – போயிங் 777 விமானத்தின் சிதறுண்ட பாகங்களை பத்திரிக்கையாளர் ஒருவர் அருகிலிருந்து கண்காணிக்கின்றார்.

படங்கள்: EPA