சிம்லா, ஆகஸ்ட் 21 – இமாச்சலப்பிரதேசம், சிம்லாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
சிம்லாவில் பயணிகள் பேருத்து ஒன்று ஓட்டுநரின் கவனக்குறைவால் பள்ளத்தாக்கில் விழந்து விபத்திற்குள்ளானது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்துள்ளர் என மீட்புபணி வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், அங்கு தொடர்ந்து மீட்புபணிகள் நடந்து வருவதாகவும், பேருந்து பள்ளத்தாக்கில் விழந்த அதிர்ச்சியில் 15 பேர் பலியாகியுள்ளதாகவும், காயமடைந்த 25 பேரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மீட்புபணி வீரர்கள் தெரிவித்தனர்.