இதில் குஷ்பு ரசிகர் ஒருவர் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கேட்ட போது ‘அவர்கள் இருவரும் மோதிக்கொள்வது குழந்தை தனமானது. முதிர்ச்சியற்ற செயல்’ என்று டுவிட் செய்துள்ளார்.
இதனால் ஆதிரமடைந்த அஜித், விஜய் ரசிகர்கள் குஷ்புவை திட்டி தீர்த்துவிட்டனர். இதனால், குஷ்பு தற்போது டுவிட்டரில் கருத்துக்களை பகிர்வதை நிருத்திக்கொண்டார்.
Comments