Home கலை உலகம் அஜித், விஜய் ரசிகர்களிடம் திட்டுவாங்கிய குஷ்பு!

அஜித், விஜய் ரசிகர்களிடம் திட்டுவாங்கிய குஷ்பு!

534
0
SHARE
Ad

kushbooசென்னை, ஆகஸ்ட் 27 – டுவிட்டரில் எப்போதும் புது கருத்துக்களை பகிர்பவர் குஷ்பு. இவர் தினமும் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் அளிப்பார். அல்லது தனியாக ஒரு நாள் இதற்காகவே நேரம் ஒதுக்குவார்.

இதில் குஷ்பு ரசிகர் ஒருவர் விஜய், அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து கேட்ட போது ‘அவர்கள் இருவரும் மோதிக்கொள்வது குழந்தை தனமானது. முதிர்ச்சியற்ற செயல்’ என்று டுவிட் செய்துள்ளார்.

இதனால் ஆதிரமடைந்த அஜித், விஜய் ரசிகர்கள் குஷ்புவை திட்டி தீர்த்துவிட்டனர். இதனால், குஷ்பு தற்போது டுவிட்டரில் கருத்துக்களை பகிர்வதை நிருத்திக்கொண்டார்.