Home Tags குஷ்பு

Tag: குஷ்பு

திரைத்துறையைச் சேர்ந்த ஐவர் இம்முறை புதிதாகப் போட்டி

சென்னை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 திரைப்பட பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த திங்கட்கிழமை (மார்ச்...

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு

சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) 17 முதற்கட்ட வேட்பாளர்கள் பெயர் பட்டியலை கட்சி வெளியிட்டது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி,...

குஷ்பு சென்ற காரை லாரி மோதியது- தீய நோக்கமா என்பது குறித்து காவல் துறை...

சென்னை: பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஷ்பு சுந்தர் புதன்கிழமை கார் விபத்தில் சிக்கினார். ஆனால், அந்த விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். குஷ்பு சுந்தர் தனது காரில் பயணம் செய்த போது...

குஷ்பு பாஜகவில் இணைகிறார்!

சென்னை: நடிகை குஷ்பு இன்று திங்கட்கிழமை பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்து வந்த அகில இந்திய செய்தி தொடர்பாளர்...

“பெரியார் சிலை மீது கை வைத்துப் பாருங்கள்” – எச்.ராஜாவுக்கு முக்கியத் தலைவர்கள் சவால்!

சென்னை - திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், நாளை தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து தமிழகம் முழுவதும் அரசியல்...

கமலுக்கு குஷ்பு ஆதரவு!

சென்னை - நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருக்கு ஆதரவு அளிப்பேன் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் குஷ்பு, "கமலின்...

மருத்துவமனையில் கலைஞர்!

சென்னை – உடல் நலக் குறைவால் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையைப் புயலும்...

குஷ்பு – நக்மா இடையில் பனிப்போரா? – திருநாவுக்கரசர் விளக்கம்!

சென்னை - காங்கிரஸ் நிர்வாகிகளான குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருவதாகவும், அவர்களுக்குள் மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்...

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி!

சென்னை - ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்குகிறார். பல நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடும் நண்பர்கள் தங்களது வாழ்வின்...

திரைவிமர்சனம்: முத்தின கத்திரிக்கா – கதைக்கு உதவாது, காமெடிக்கு ஓகே!

கோலாலம்பூர் - சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் ராகவன், தனது குருநாதரையே ஹீரோவாக்கி, குருநாதரின் மனைவி குஷ்புவையே தயாரிப்பாளருமாக்கி சந்தைக்கு இழுத்து வந்திருக்கும் படம் 'முத்தின கத்திரிக்கா'. 'முத்தின கத்திரிக்கா' என்றொரு வித்தியாசமான...