இந்த விழாவில் பல வகைகளில் சைவ உணவுகள் படைக்கப்படவுள்ளன. மேலும் கலாசார விளையாட்டுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என பல்வேறு கலகலப்பான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நிதி திரட்டுவது மற்றும் பொதுமக்களுடன் நல்லிணக்கத்தை இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சைவ உணவு விரும்பிகள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்த மேல் விபரங்களுக்கு,
திரு.சரவணன் – 013-3102011
Comments