Tag: மலேசிய இந்துதர்ம மாமன்றம்
“மதுபான விற்பனை தடை ” – இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு
கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கோலாலம்பூரில் மளிகைக் கடைகள், சில்லறைக் கடைகள், சீன மருந்து கடைகள் ஆகியவற்றில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேச அமைச்சர்...
மலாய் தன்மான காங்கிரஸ் தீர்மானங்களுக்கு இந்து தர்ம மாமன்றம் கண்டனம்
மலாய் தன்மானக் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது கண்டனம் தெரிவித்து மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 37வது தேசியப் பேராளர் மாநாடு 2019
கோலாலம்பூர் - மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் 37-வது தேசியப் பேராளர் மாநாடு 2019 எதிர்வரும் 29 ஜூன் 2019, சனிக்கிழமை காலை மணி 8.00 முதல் மாலை மணி 6.00 மணி...
“இந்துக்களே ஆலயங்களைப் பாதுகாத்திட ஒன்றிணைவோம் வாரீர்!” மாமன்றம் அறைகூவல்
கோலாலம்பூர் - "அண்மையில் இலங்கையில் நடந்த கோர பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலின் தாக்கத்திலிருந்து உலக மக்கள் மீள முயன்று கொண்டிருக்கும் வேளையில், கோலாலம்பூரில் உள்ள மூன்று முக்கியக் கோவில்களில் பாதுகாப்பு மிரட்டல் அச்சத்தை...
வேதமூர்த்தி அமைச்சராகத் தொடர இந்து தர்ம மாமன்றம் ஆதரவு
கோலாலம்பூர் - செனட்டர் பொன். வேதமூர்த்தி பிரதமர் துறை அமைச்சராக தொடர்ந்து நிலைத்திருக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் தனது ஆதரவுக் கரத்தை நீட்டியிருக்கிறது.
"மலேசிய இந்துக்களுக்கு கடந்த 36 ஆண்டுகளாக சமயம் தொடர்பான...
இந்து அமைப்புகள், ஆலயத் தலைவர்களுடன் அவசரக் கூட்டம் – மாமன்றம் அழைப்பு
கோலாலம்பூர் - நாட்டிலுள்ள அனைத்து இந்து சமய அமைப்புகள் மற்றும் ஆலயத் தலைவர்களுடன் நடப்பு விவகாரங்களை விவாதிக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த அவசரக் கூட்டத்தின்...
சாகிர் நாயக்: முஜாஹிட் அறிக்கைக்கு இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபரப்புரையாளர் சாகிர் நாயக் பிற சமயத்தை கேலி செய்து இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதை, இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசுப் ரவா சாடியுள்ளதை மலேசிய...
பகாங் மாநில இந்து தர்ம ஆசிரியர் பயிற்சி முகாம்
மெந்தகாப் - மலேசிய இந்து தர்ம மாமன்ற ஏற்பாட்டில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆதரவோடு கடந்த ஜூலை 13 மற்றும் 14 இல்,...
மாற்றுத் திறனாளிகளுடன் மாமன்ற பொங்கல் விழா 2018!
கோலாலம்பூர் - மலேசிய இந்துதர்ம மாமன்றமும் மலேசிய டாமாய் மாற்றுத் திறனாளிகள் சங்கமும் இணைந்து எட்டாம் ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாடவிருக்கின்றனர்.
பாரம்பரிய மரபுப் படி மாற்றுத் திறனாளிகள் பங்குப்பெறும் வகையில் பொங்கல் பொங்குதல்,...
“தைப்பூசமும் முறையான பால்குடம், காவடி நேர்த்திக்கடனும்” – மாமன்ற ஏற்பாட்டில் சமயப் பேருரை!
கோலாலம்பூர் - தைப்பூசத் திருவிழாவின் போது பக்தப் பெருமக்கள் இந்து சமய நெறிமுறைகளுக்கேற்ப பால் குடம் காவடி காணிக்கை செலுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் "தர்மவேல்" எனும் திட்டத்தை மலேசிய இந்துதர்ம மாமன்றம் நாட்டில்...