கோலாலம்பூர் – மலேசிய இந்துதர்ம மாமன்றமும் மலேசிய டாமாய் மாற்றுத் திறனாளிகள் சங்கமும் இணைந்து எட்டாம் ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாடவிருக்கின்றனர்.
பாரம்பரிய மரபுப் படி மாற்றுத் திறனாளிகள் பங்குப்பெறும் வகையில் பொங்கல் பொங்குதல், வழிபாடு பிரார்த்தனை செய்தல், உறுமி மேளம் இசைக் கச்சேரி, பண்பாட்டு விளையாட்டுகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு தொலைப்பேசி 012-2311049 / 012-2016115 எனும் எண்களுடன் தொடர்புக்கொள்ளவும்.
திகதி : 14 ஜனவரி 2017
நாள் : ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை மணி 3.30
இடம் : Damai Disabled Persons Association Of Selangor & Wilayah Persekutuan, No.4, Lorong 1A/71J Jalan Carey, 46000, Petaling Jaya, Selangor.