அனிருத் இசையமைத்திருந்தார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ சார்பில் தயாரித்திருந்தார். 75 நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தற்போது இந்தியிலும் படமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்தியில் தனுஷ் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்ததில், தற்போது தனுஷையே இந்தியிலும் நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர். படத்தை தமிழில் இயக்கிய வேல்ராஜே இயக்குவார் என தெரிகிறது.