கவிஞர் ந.பச்சைபாலன் நூல் அறிமுகவுரை ஆற்றுவார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக நெறியுரையாளர் பி.எம்.மூர்த்தியும் வாழ்த்துரை வழங்குவர்.
எழுத்தாளர்கள், வாசகர்கள், தமிழ் நெஞ்சர்கள் அனைவரையும் நிகழ்வுக்குத் தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு நூலாசிரியர் அன்போடு அழைக்கிறார்.
Comments