Home நிகழ்வுகள் ‘மகாலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா

‘மகாலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா

792
0
SHARE
Ad

booksகோலாலம்பூர், பிப்.26- குவாந்தான் மு. மணிவண்ணனின் ‘மகாலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா வரும் 3.3.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு செந்தூல் கறி ஹவுஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

கவிஞர் ந.பச்சைபாலன்  நூல் அறிமுகவுரை ஆற்றுவார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக நெறியுரையாளர் பி.எம்.மூர்த்தியும் வாழ்த்துரை வழங்குவர்.

#TamilSchoolmychoice

எழுத்தாளர்கள், வாசகர்கள், தமிழ் நெஞ்சர்கள் அனைவரையும் நிகழ்வுக்குத் தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு நூலாசிரியர் அன்போடு அழைக்கிறார்.