எதிர்வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் ஜம்மு, காஷ்மீர் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும்.
87 சட்டமன்றத் தொகுதிகளுக்கான போட்டி நடைபெறும் தேர்தல் களத்தில் இந்த முறை பாஜக, மோடி அலையின் காரணமாக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நரேந்திர மோடியின் பிரச்சார உரையைக் கேட்கத் திரண்ட மக்கள் வெள்ளம்….
படங்கள்: EPA
Comments