Home இந்தியா காஷ்மீர் தேர்தல் களம் – பிரச்சாரத்தில் மோடி!

காஷ்மீர் தேர்தல் களம் – பிரச்சாரத்தில் மோடி!

585
0
SHARE
Ad

 Indian Prime Minister Narendra Modi (C) addresses an election campaign rally in Kishtwar, some 250 km from Jammu, the winter capital of Kashmir, India, 22 November 2014. The five-phase elections for the 87 seats of the Jammu and Kashmir Legislative Assembly begin 25 November and conclude 20 December.  ஸ்ரீநகர், நவம்பர் 23 – எதிர்வரும் ஜம்மு, காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, ஜம்முவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் என்ற இடத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்த காட்சி.

எதிர்வரும் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் ஜம்மு, காஷ்மீர் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும்.

87 சட்டமன்றத் தொகுதிகளுக்கான போட்டி நடைபெறும் தேர்தல் களத்தில் இந்த முறை பாஜக, மோடி அலையின் காரணமாக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

 Indian supporters of the ruling Bharatiya Janata Party (BJP) wear masks depicting Indian Prime Minister Narendra Modi as they listen to his speech during an election campaign rally in Kishtwar, some 250 km from Jammu, the winter capital of Kashmir, India, 22 November 2014. The five-phase elections for the 87 seats of the Jammu and Kashmir Legislative Assembly begin 25 November and conclude 20 December.

நரேந்திர மோடியின் பிரச்சார உரையைக் கேட்கத் திரண்ட மக்கள் வெள்ளம்….

படங்கள்: EPA