Home இந்தியா காஷ்மீரில் மோடி தீவிரப் பிரச்சாரம்!

காஷ்மீரில் மோடி தீவிரப் பிரச்சாரம்!

532
0
SHARE
Ad
 Indian Prime Minister Narendra Modi waves to his supporters during an election campaign rally in Srinagar, the summer capital of Indian Kashmir, 08 December 2014. Modi's rightwing Bharatiya Janta Party (BJP) is seeking a decisive mandate of 44 seats in the local assembly elections. Indian Kashmmir witnessed a complete shutdown over the call of separatist groups on the PM's visit.  EPA/FAROOQ KHAN
இன்று ஸ்ரீநகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ஸ்ரீநகர், டிசம்பர் 8 – காஷ்மீரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகருக்கு பிரச்சாரத்திற்காக வருகை மேற்கொண்டார்.

காஷ்மீர் மாநிலத்தின் 44 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் தற்போது கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது.

பெரும்பான்மை தொகுதிகளை வென்று காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் இலக்கில் பாரதிய ஜனதா காட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

மோடி வருகையை முன்னிட்டு காஷ்மீர் மாநிலம் முழுக்க கடையடைப்பு நடத்த வேண்டுமென பிரிவினை கோரும் தீவிரவாதக் குழுக்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

 Kashmiri supporters of Indian Prime Minister Narendra Modi shouts slogans during an election campaign rally in Srinagar, the summer capital of Indian Kashmir, 08 December 2014. Modi's rightwing Bharatiya Janta Party (BJP) is seeking a decisive mandate of 44 seats in the local assembly elections. Indian Kashmmir witnessed a complete shutdown over the call of separatist groups on the PM's visit.  EPA/FAROOQ KHAN
நரேந்திர மோடியின் உரையைக் கேட்க உற்சாகத்துடன் திரண்டு வந்த காஷ்மீர் மக்கள்

படம் :  EPA