அதே சர்ச்சை சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கும் எழுந்துள்ளது. இந்தப் படமும் பாக்யராஜின் ‘சின்னவீடு’ மற்றும் ‘பாமா ருக்மணி’ படத்தின் தழுவல் எனச் சமூக வலைதளங்களில் விமர்சனம் வந்துள்ளதால், கடுங்கோபத்தில் இருக்கிறார் சந்தானம்.
மறுபடியும் பிரச்சனையாகி, பாக்யராஜிற்குப் பங்குப் பணம்( royalty) தர வேண்டி வந்துவிடுமோ என்ற பயம் இருக்கத்தானே செய்யும்?
Comments