Home நாடு மஇகா வழக்கு: இடைக்காலத் தடை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது!

மஇகா வழக்கு: இடைக்காலத் தடை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது!

524
0
SHARE
Ad

MIC-Palani-Sothi-Comboகோலாலம்பூர், ஜூலை 6 – கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கோரி இருந்த இடைக்காலத் தடையுத்தரவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது.

இதன் மூலம் ஜூலை 13-ம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறும், தங்களின் மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரை பழனிவேல் தரப்பினர் காத்திருக்க வேண்டும்.

 மேலும் செய்திகள் தொடரும்..