Home நாடு 1எம்டிபி விவகாரம்: ஆவணங்களை வெளியிட்டது வால் ஸ்ட்ரீட்!

1எம்டிபி விவகாரம்: ஆவணங்களை வெளியிட்டது வால் ஸ்ட்ரீட்!

656
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர், ஜூலை 7 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குக் கிட்டத்தட்ட 700 மில்லியன் அமெரிக்க டாலர் (2.6 பில்லியன் ரிங்கிட்) பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை ‘வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ இன்று வெளியிட்டது.

‘மலேசிய அரசாங்க விசாரணை’ மூலம் தங்களுக்கு இந்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் குறிப்பிட்டுள்ளது.