Home உலகம் சர்வதேச விசாரணை- அமெரிக்கா வற்புறுத்தல்

சர்வதேச விசாரணை- அமெரிக்கா வற்புறுத்தல்

711
0
SHARE
Ad

amerikaஅமெரிக்கா, மார்ச்.8-  இல்ஙகையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி உள்ளது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரி‌மை கவுன்சிலில் கொண்டு வர இருக்கும் தீர்மானத்தில் அமெரிக்கா இதை தெரிவித்துள்ளது.