விசாரணையின் முடிவில், பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சங்கப் பதிவகத்தின் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞராக அமர்ஜிட் சிங்கும், பழனிவேல் தரப்பினரைப் பிரதிநிதித்து, முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் ரகுநாத் கேசவனும், மூன்றாம் தரப்பாக இந்த வழக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள 2009 மத்திய செயலவையின் சார்பில் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராமும் இன்று வழக்காடினர்.
Comments