Home இந்தியா ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துச் சுப்பிரமணிய சுவாமி மனுத் தாக்கல்

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்துச் சுப்பிரமணிய சுவாமி மனுத் தாக்கல்

518
0
SHARE
Ad

Swamyபுதுடில்லி, ஜூலை 21- சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஏற்கனவே கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமியும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னையும் 3-ஆவது மனுதாரராகச் சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக அரசு தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும் 27ம் தேதி விசாரணைக்கு வருகிறது.