Home Featured கலையுலகம் மறவன் – முன்னோட்ட வெளியீடு படத்தொகுப்பு!

மறவன் – முன்னோட்ட வெளியீடு படத்தொகுப்பு!

764
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 – கோல்டன் பீக்காக் நிறுவனத்தின் மூலமாக சந்திரன் தயாரிப்பில், எஸ்.டி.புவனேந்திரன் இயக்கத்தில், ஹரிதாஸ், டேனிஸ் குமார், குமரேசன், கவிதா தியாகராஜன், சங்கீதா கிருஷ்ணசாமி, புஷ்பா நாராயண் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மறவன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முதல் பார்வை குறுமுன்னோட்டம் (First look teaser) கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 1-ம் தேதி) வெளியீடு கண்டது.

இந்நிகழ்ச்சியில், ‘மறவன்’ திரைப்படத்தின் நடிகர், நடிகைகளோடு, மலேசியாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதன் படத்தொகுப்பை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

MARAVAN_teaser (20 of 487)

MARAVAN_teaser (116 of 487)

MARAVAN_teaser (137 of 487)

MARAVAN_teaser (139 of 487)

MARAVAN_teaser (330 of 487)

MARAVAN_teaser (387 of 487)

MARAVAN_teaser (477 of 487)

MARAVAN_teaser (401 of 487)

MARAVAN_teaser (444 of 487)

MARAVAN_teaser (409 of 487)

MARAVAN_teaser (425 of 487)

MARAVAN_teaser (394 of 487)

 

படங்கள்: மறவன் குழுவினர் (செல்வா)