Home Featured தமிழ் நாடு காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு!

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு!

661
0
SHARE
Ad

tasmacகாஞ்சிபுரம், ஆகஸ்ட் 4 – காஞ்சிபுரம் – மதுராந்தகம் பகுதியில் முதுக்கரை என்ற இடத்தில் அரசின் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்த சம்பவத்தில், 15 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அந்த பகுதியில் காவல்துறையினர் அதிகரிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மதுக்கடைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

(மேலும், விரிவான செய்திகள் தொடரும்)