இது குறித்து 1எம்டிபி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருள் கந்தா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தெளிவான அறிக்கையை 1எம்டிபி வரவேற்கிறது. அதன் மூலம் 1எம்டிபி நிதி எதுவும் பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
Comments