Home Featured தமிழ் நாடு சென்னை வந்து சேர்ந்தார் மோடி: ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்!

சென்னை வந்து சேர்ந்தார் மோடி: ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்!

578
0
SHARE
Ad

07-1438924765-jaya-modi-1-2-600சென்னை, ஆகஸ்ட் 7- டில்லியிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 10.30 ம்ணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

அவரைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து அரசு மரியாதையுடன் வரவேற்றார்.

பின்னர் அங்கிருந்து மோடி, சென்னைப் பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

#TamilSchoolmychoice

பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் வழியெங்கும் பலத்த பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

modijaya                    (இந்தியப் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா: கோப்புப் படம்)