Home இந்தியா பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது

531
0
SHARE
Ad

07-1438926419-congress-blckflag-600சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை எழும்பூரில் மோடி வருகையின் போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் கட்சியினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரதமர் மோடி வரும் வழியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டிப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் போது பிரதமருக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர் முழக்கமிட்டனர்.

#TamilSchoolmychoice