Home Tags மோடி சென்னை வருகை

Tag: மோடி சென்னை வருகை

“தமிழகத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி”: தமிழில் உரையைத் தொடங்கிய மோடி!

சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறித் தின விழாவில்  பிரதமர் மோடி தனது உரையைத் தமிழில் தொடங்கினார். "தமிழ்நாட்டுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் தமிழில் தொடங்கியதும், அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எதிர்பாராத இன்ப...

நெசவாளர்களுக்குச் ‘சந்த் கபீர்’ விருது வழங்கிக் கெளரவித்தார் மோடி

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை பல்கலைக் கழகத்தில் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தேசியக் கைத்தறித் தின விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்குச் 'சந்த் கபீர்' விருதுகளை வழங்கிப் பிரதமர்...

தேசியக் கைத்தறிக் கண்காட்சியைப் பார்வையிட்டார் பிரதமர் மோடி!

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு  அரங்கத்தில் தேசியக் கைத்தறித் தினத் தொடக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்குபெறப் பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில்...

பிரதமர் மோடியைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு மறுப்பு!

சென்னை, ஆகஸ்ட் 7- மத்திய அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை சென்னைக்கு வந்த பிரதமர் மோடியைத்  தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா மற்றும் அமைச்சர்கள்...

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை எழும்பூரில் மோடி வருகையின் போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் கட்சியினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி வரும்...

சென்னை வந்து சேர்ந்தார் மோடி: ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்!

சென்னை, ஆகஸ்ட் 7- டில்லியிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 10.30 ம்ணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து அரசு...

இன்று சென்னை வருகிறார் மோடி : ஜெயலலிதா நேரில் வரவேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கைத்தறி தினத்தைத் தொடங்கி வைக்க, தமிழகம் வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கவுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி...