Home இந்தியா இன்று சென்னை வருகிறார் மோடி : ஜெயலலிதா நேரில் வரவேற்பு!

இன்று சென்னை வருகிறார் மோடி : ஜெயலலிதா நேரில் வரவேற்பு!

456
0
SHARE
Ad

modi_jaya_003சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கைத்தறி தினத்தைத் தொடங்கி வைக்க, தமிழகம் வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கவுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி முடித்த பின்னர், போயஸ் தோட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பகல் 1 மணியளவில் பிரதமர் மோடி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது.