Home Uncategorized பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி!

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி!

671
0
SHARE
Ad

TamilDailyNews_7194133996964மானசெரா, ஆகஸ்ட் 7- பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் மானஸெரா என்னும் இடத்தில் இவ்விபத்து நடந்துள்ளது.

இதில் ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பாராமெடிக்கல் ஊழியர்கள், விமானி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இவ்விபத்திற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.