Home Tags பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து

Tag: பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி!

மானசெரா, ஆகஸ்ட் 7- பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் மானஸெரா என்னும் இடத்தில் இவ்விபத்து நடந்துள்ளது. இதில் ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பாராமெடிக்கல்...

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: உயிருக்குப் போராடி வந்த இந்தோனேசிய தூதர் மரணம்

ஜாகர்த்தா, மே 20 - பாகிஸ்தானில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த இந்தோனேசியத் தூதர் நேற்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜாகர்த்தாவுக்குக் கொண்டுவரப்பட்ட பாகிஸ்தானுக்கான இந்தோனேசியத் தூதர் புர்கான் முகமட் நல்லுடலுக்கு இந்தோனேசிய அதிபர்...

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து – தலிபான்களின் காணொளி வெளியானது!

இஸ்லாமாபாத், மே 11 - பாகிஸ்தான் கில்கிட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பன்னாட்டு தூதர்கள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதர்களும், மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் மனைவிகள் உட்பட 6 பேர் பலியாகினர். இயந்திரக்...

தாயை அடையாளம் காண பாகிஸ்தான் விரைகிறார் ஹபிபாவின் மகள்!

கோலாலம்பூர், மே 10 - ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் மரணமடைந்த பாகிஸ்தானுக்கான மலேசிய தூதரின் மனைவி டத்தின் ஹபிபா மாஹ்முட்டின் உடலை அடையாளம் காண அவரது மகள் இஸ்லாமாபாத் விரைகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. மரபணு சோதனைக்கு...

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: தலிபான்கள் பொறுப்பேற்பு!

இஸ்லாமாபாத், மே 8 –  பாகிஸ்தான் கில்கிட் பகுதியில் இன்று இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு தாங்கள் தான் காரணம் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் இயக்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்...

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: மலேசிய தூதரின் மனைவி உட்பட 6 பேர் பலி!

இஸ்லாமாபாத், மே 8 -  பாகிஸ்தான் கில்கிட் பகுதியில் இன்று இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நார்வே, பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர்கள் மற்றும் மலேசிய தூதரின் மனைவி உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின்...