Home Featured வணிகம் மலேசிய ரிங்கிட் மதிப்பு தொடர் சரிவு!

மலேசிய ரிங்கிட் மதிப்பு தொடர் சரிவு!

2163
0
SHARE
Ad

myrகோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியா ரிங்கிட்டின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது. அமெரிக்க டாலர் 1- க்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 4 ரிங்கிட் அளவில் உள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, ப்ளூம்பெர்க்கின் அந்நியச் செல்வாணி இணையதளம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட் மதிப்பு 3.9725 ரிங்கிட் ஆகும்.

 

#TamilSchoolmychoice