Home Featured வணிகம் மலேசிய ரிங்கிட் தொடர் சரிவு! 4 ரிங்கிட்டை எட்டியது!

மலேசிய ரிங்கிட் தொடர் சரிவு! 4 ரிங்கிட்டை எட்டியது!

777
0
SHARE
Ad

myrகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – ப்ளூம்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலில், இன்று காலை 9.35 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.0035 ரிங்கிட்டாக சரிந்தது.

எனினும், அடுத்து காலை 9.50 மணியளவில், மீண்டும் 3.99 ரிங்கிட்டை அடைந்தது.

கடந்த 1977-ம் ஆண்டு ஏற்பட்ட ஆசியான் நிதி நெருக்கடிக்குப் பிறகு, இப்போது தான் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இந்த அளவிற்கு சரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice