Home Featured உலகம் 54 பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் மாயம்!

54 பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் மாயம்!

878
0
SHARE
Ad

trigana-air-hilang-kontak-di-papua-ini-langkah-sar-jayapura-603TQvkrk1ஜகார்த்தா, ஆகஸ்ட் 16 – 54 பயணிகளுடன் இந்தோனேசிய உள்நாட்டு விமானமான டிரிகானா ஏர், பப்புவா வட்டாரத்தின் கிழக்குப் பகுதியில் மாயமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விமானத்தில் இருந்து இதுவரை எவ்வித சமிக்ஞைகளும் வரவில்லை என  இந்தோனேசிய மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)