Home Featured உலகம் டிரிகானா ஏர் விமானம்: விபத்துப் பகுதியை நெருங்கியது மீட்புக் குழு!

டிரிகானா ஏர் விமானம்: விபத்துப் பகுதியை நெருங்கியது மீட்புக் குழு!

511
0
SHARE
Ad

C_4_articolo_2128329_upiImageppஜெயபுரா, ஆகஸ்ட் 17 – இந்தோனேசிய மீட்புக் குழு, ஒக்சிபில் பகுதியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில், விமானம் விழுந்து நொருங்கியதாகக் கூறப்படும் பகுதியை நெருங்கி உள்ளதாகத் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானப் பயணிகளின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

(மேலும் செய்திகள் தொடரும்)