Home Featured உலகம் டிரிகானா ஏர்: விபத்து நடந்த பகுதியின் படம் வெளியிடப்பட்டது!

டிரிகானா ஏர்: விபத்து நடந்த பகுதியின் படம் வெளியிடப்பட்டது!

524
0
SHARE
Ad

Triganaஜெயபுரா, ஆகஸ்ட் 17 –  54 பயணிகளுடன் டிரிகானா ஏர் விமானம் விபத்திற்குள்ளான பகுதியின் படத்தை விமானப் போக்குவரத்து தகவல்களை வெளியிடும் ஏர்லைவ்.நெட் (Arilive.net) தற்போது வெளியிட்டுள்ளது.