Home Featured நாடு டத்தோஸ்ரீ என்.டி.ராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை நடைபெறும்

டத்தோஸ்ரீ என்.டி.ராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை நடைபெறும்

1440
0
SHARE
Ad

unnamedபெட்டாலிங் ஜெயா – நேற்று காலமான பிரபல வணிகரும், இந்தியப் பிரமுகருமான டத்தோஸ்ரீ என்.டி.இராஜாவின் இறுதிச் சடங்குகள் நாளை சனிக்கிழமை 22 ஆகஸ்ட் 2015ஆம் நாள் கீழ்க்காணும் அவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்:-

எண்: 7, ஜாலான் அனாக் காசிங் 6/5

46000 பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர்

#TamilSchoolmychoice

No. 7, Jalan Anak Gasing 6/5,

46000 Petaling Jaya, Selangor

நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு அவரது நல்லுடல் மேற்காணும் அவரது இல்ல முகவரியில் இருந்து கோலாலம்பூர், லொக்யூ இந்து மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.